அவர்களுக்கு பயனுள்ளவனாக
உன்னை மாற்றிகொள்
-மோரி ஷுவர்ட்
சமுக உளவியல் பேராசிரியர்
உலகின் எந்த நூலும்
நம் அனுபவங்களை விடவும்
நமக்கு கற்று தர முடியாது
-ருத்ரன்
விட்டுகொடுங்கள்
விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்
தவறுகள் குறையும்
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- யாரோ-
உதவும் கரங்கள்
செபிக்கும் உதடுகளை விட
சிறந்தது
-அன்னை தெரசா
தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது
-லெனின்
என்றும் நினைவு கொள்
மனிதனாய் பிறந்தவன்
பயனின்றி அழிய கூடாது
- கார்ல் மார்க்ஸ்