தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்
தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று
நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இப் பட்டியலில் புதினங்களின்
தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன. இது
ஒரு முழுமையான பட்டியல் அல்ல.
2. மங்கம்மாள் - எஸ். கூடலிங்கப் பிள்ளை (1903)
3. சத்தியவல்லி - குழந்தைசாமிப் பிள்ளை (1910)
4. சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி - எச். நெல்லையா (1934-1935)
No comments:
Post a Comment