நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
புத்தகங்கள் பேசுமா? ஏன் பேசாது நண்பர்களே? என்னிடம் பேசிய நூல்கள் உங்களிடமும் பேசும் அல்லவா?
என் மனதுடன் பேசிய நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின், என்னைக் கவர்ந்த 240 நூல்களுக்கான விமர்சனங்களை மூன்று நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளேன். என்னுடைய கீழ்க்கண்ட நூல்கள் புஸ்தகா பப்ளிகேஷனில் 25%தள்ளுபடியில் தற்போது கிடைக்கிறது.
இந்த நூல் வாங்கலாம் -
1. பாகம் 1 & 2
2. பாகம் 3 & 4
3. பாகம் 5 & 6
புஸ்தகா பப்ளிகேஷனின் இணைய தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்நூல் வெளிவந்துள்ளது.
இந்த மூன்று நூல்களில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் நூல்கள் குறித்த விவரங்கள் கீழே
1. சாண்டில்யன்
ராஜபேரிகை
சந்திரமதி
2. இமையம்
எங்கதெ
செடல்
மண் பாரம்
3. கவிஞர் வைரமுத்து
தண்ணீர் தேசம்
வில்லோடு வா நிலவே
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் மூன்றாம் உலகப்போர்
கருவாச்சி காவியம்
காவி நிறத்தில் ஒரு காதல்
4. ஜெயகாந்தன்
ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் பாரிசுக்குப் போ
யுக சந்தி
யாருக்காக அழுதான்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் உன்னை போல் ஒருவன்
ரிஷிமூலம்
காத்திருக்க ஒருத்தி
பிரம்மோபதேசம்
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
புதிய வார்ப்புகள்
தவறுகள் குற்றங்கள் அல்ல
பாவம் இவள் ஒரு பாப்பாத்தி
யுகசந்தி சிறுகதை தொகுப்பு
நான் ஜன்னல் அருகே உட்கார்ந்து இருக்கிறேன்
ஜெயகாந்தன் 20 சிறுகதை தொகுப்பு
5. வெ. இறையன்பு
ஏழாவது அறிவு மூன்று பாகங்கள், வாய்க்கால் மீன்கள்
பத்தாயிரம் மைல் பயணம்
காற்றில் கரையாத நினைவுகள்
6. எஸ் ராமகிருஷ்ணன்
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
துணையெழுத்து
ஒரு சிறிய விடுமுறை கால காதல் பகலின் சிறகுகள்
புத்தனாவது சுலபம்
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
குறத்தி முடுக்கின் கனவுகள்
நூலக மனிதர்கள்
சிறிய உண்மைகள்
கேள்விக்குறி
காண் என்றது இயற்கை
உணவு யுத்தம்
உருபசி
பாஷோவின் ஜென் கவிதைகள்
காந்தியோடு பேசுவேன்
எனது இந்தியா
நிமித்தம்
கடவுளின் நாக்கு
துயில்
ரயில் பயணங்களின் தோழமை
இலக்கற்ற பயணி
அவளது வீடு சிறுகதை தொகுப்பு
7. புதுமைப்பித்தன்
காஞ்சனை
8. நா பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
9. அகிலன்
சித்திரப்பாவை
பால்மர காட்டினிலே
பெண்
பாவை விளக்கு
அலை ஓசை
சிவகாமியின் சபதம்
நெஞ்சின் அலைகள்
அவளுக்கு
10. ரமாதேவி ரத்னசாமி
பதினாறு வயதினிலே
11. ஜெயமோகன்
குகை
ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபுகள் வணங்கான்
வெள்ளை யானை
யானை டாக்டர்
நூறு நாற்காலிகள்
காடு
12. சுஜாதா
எப்போதும் பெண்
தீண்டும் இன்பம்
பிரிவோம் சந்திப்போம்
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கற்றதும் பெற்றதும்
ரத்தம் ஒரே நிறம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
ஆ.....
13. பிரபஞ்சன்
மகாநதி
மரி என்கிற ஆட்டுக்குட்டி
ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
பெண்
மனிதர் தேவர் நரகர்
இப்படியாக ஒரு சிநேகிதி
14. தி ஜானகிராமன்
முள்முடி
மோகமுள்
15. பெருமாள் முருகன்
கங்கணம்
பூக்குழி
ஆலவாயன்
மாதொருபாகன்
16. ஆயிஷா ஆர் நடராஜன்
உலகப் பெண் விஞ்ஞானிகள்
ஆயிஷா
17. மதன்
கிமு கிபி
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் வந்தார்கள் வென்றார்கள்
18. G. சியாமளா கோபு
அந்தப்புரத்தில் ஒரு நந்தவனம்
மணி முடியும் உடைவாளும்
19. ஜி நாகராஜன்
நாளை மற்றொரு நாளே
20. நெய்வேலி பாரதி குமார்
முற்று பெறாத மனு
புத்தரின் பேராசை பல்
21. வண்ணதாசன்
உயரப் பறத்தல்,
ஒரு சிறு இசை
22.வண்ண நிலவன்
எஸ்தர்
ரெயினிஸ் ஐயர் தெரு
23. வைக்கம் முகமது பஷீர்
மதில்கள் -
24. ல.சா.ராமாமிர்தம்
அபிதா
25. ருத்ரன்
உறவுகள்
26. தி. வள்ளியப்பன்
சடகோவின் கொக்கு
27. சிவசங்கரி
புளியந்தளிர்
பாலங்கள்
ஒரு சிங்கம் முயலாகிறது
28. பாலகுமாரன்
அப்பம் வடை தயிர்சாதம்
தலையணை பூக்கள்
தாயுமானவன்
உடையார் 5 பாகங்கள்
கடலோரக் குருவிகள்
29. பாமா
கருக்கு
மனுஷி
30. நாஞ்சில்நாடன்
தலைகீழ் விகிதங்கள்
சதுரங்க குதிரை
சூடிய பூ சூடற்க
31. புதிய மாதவி
சிறகொடிந்த வலசை
பச்சைக் குதிரை
ஐவருமாய்
மஃபி
பெண் வழிபாடு
ஐந்திணை
32. கமலதாஸ்
என் கதை
33. பொ. கருணாகர மூர்த்தி
அனந்தியின் டயறி
34. ஹெப்சிபா ஜேசுதாசன்
மானீ
புத்தம் வீடு
35. ஆ மாதவன்
தூவானம்
36. சோ தர்மன்
சூல்
கூகை
37. எம் டி வாசுதேவன் நாயர் தமிழில் குறிஞ்சி வேலன்
இரண்டாம் இடம்
38. சி ஜே ஷாஜகான்
கனவுகள் காத்திருக்கின்றன
39. இரா.முருகன்
திணை அல்லது சஞ்சீவினி
40. தஸ்தாயெவ்ஸ்கி
வெண்ணிற இரவுகள் - தமிழில் கிருஷ்ணய்யா
41. எஸ் எல் பைரப்பா
பருவம் - தமிழில் பாவண்ணன்
பிளவு - தமிழில் ஜெயா
வெங்கட்ராம்
42. பா ராகவன்
மூன்றெழுத்து
43. என் ராமகிருஷ்ணன்
ஜென்னி காரல் மார்க்ஸ்
44. கு அழகிரிசாமி
அன்பளிப்பு
ராஜா வந்திருக்கிறார்
45. சுந்தர ராமசாமி
ஜேஜே சில குறிப்புகள்
46. சு. ஆ வெங்கடசுப்புராய நாயகர்
சூறாவளி
ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை
வாழ்வு இறப்பு வாழ்வு
பெருந்தொற்று
வீழ்ச்சி
இல்லறவாசிகள்
47. எஸ் கிருஷ்ணன்
சேர சோழ பாண்டிய பல்லவர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
48. கி ராஜநாராயணன்
பெண் கதைகள்
49. இந்துமதி
தொடுவான மனிதர்கள்
விரலோடு வீணை
தரையில் இறங்கும் விமானங்கள்
50. அக்களூர் ரவி
மகாராஜாவின் பயணங்கள்
51. கபிலன் வைரமுத்து
அம்பறாத்தூணி
52. ஹென்றி ஒய்ட்ஹெட் - வானதி
தென்னிந்திய கிராம தெய்வங்கள்
53. கணேசகுமாரன்
பித்து
54. தயாஜி
அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல
பொம்மி கவிதைகள்
55. பிருந்தா சாரதி
முக்கோண மனிதன்
56. நாகரத்தினம் கிருஷ்ணா
பிரான்ஸ் நிஜமும் நிழலும்
சைக்கோன் புதுச்சேரி
காஃப்காவின் நாய்க்குட்டி
நீலக்கடல்
ரணகளம்
57. நிவேதா லூயிஸ்
கலகப் புத்தகம்
58. கரிச்சான் குஞ்சு
பசித்த மானுடம்
59. பாவண்ணன்
சிதறல்கள்
முள்
பாய்மரக்கப்பல்
பச்சைக் கிளிகள்
என் வாழ்வில் புத்தகங்கள்
60. சார்வாகன்
கனவுக்கதை
யானையின் சாவு
61. கலாப்ரியா
மாக்காளை
வேனல்
62. மு மேத்தா
சோழ நிலா
63. மு து பிரபாகரன்
அடையாற்றுக்கரை
64. எம் கோபாலகிருஷ்ணன்
மனை மாட்சி
மணல் கடிகை
65. இந்திரா பார்த்தசாரதி
குருதிப்புனல்
66. சித்தார்த்தன் சுந்தரம்
செர்னோபிலின்குரல்கள்
67. பவா செல்லத்துரை
சொல்வழி பயணம்
68. வாஸந்தி
மூங்கில் பூக்கள்
69. அ. முத்துலிங்கம்
குதிரைக்காரன்
அமெரிக்கக்காரி
பிள்ளை கடத்தல் காரன்
70. தமிழ்ச்செல்வன் ரத்தன பாண்டியன்
அசோகச் சக்ரா
71. பிரமிள்
சூரியன் தகித்த நிறம்
72. அழகிய பெரியவன்
தேநீர் மேஜை கட்டுரைகள்
73. குட்டி ரேவதி
விரல்கள்
74. கந்தர்வன் கதைகளின் தொகுப்பு
75. யூமா வாசுகி
ரத்த உறவு
76. கண்மணி குணசேகரன்
கோரை
அஞ்சலை
77. சிரா
சேரன் தலை கொண்ட வீரபாண்டியன் சோழச்சூரியன் பாகம் 1
78. ச சுப்பாராவ்
மீண்டெழும் மறு வாசிப்புகள்
மதுரை போற்றுதும்
சொற்களைத் தேடும் இடையறாத பயணம்
79. அதிஷா
சொல் அல்ல செயல்
80. பழனி பாரதி
காற்றின் கையெழுத்து
81. விட்டல் ராவ்
கால வெளி
கலை இலக்கிய சங்கதிகள்
வண்ண முகங்கள்
82. உதயச்சந்திரன்
மாபெரும் சபைதனில்
83. அகிலா
அறவி
தவ்வை
84. தேவி பாரதி
நீர்வழிப் படூஉம்
85. கண்ணன்
நதி தொலைந்த கதை
86. ஜெயா நவி
விழுமம் 99
87. பூமணி
கொம்மை
88. ஜெயந்தி சங்கர்
மனப்பிரிகை
வாழ்ந்து பார்க்கலாம் வா
89. ஆதவன்
என் பெயர் ராமசேஷன்
90. உஷா சுப்ரமணியன் குறு நாவல்கள்
91. வ கோகுலா
காக்கைச் சிறகினிலே பறவைகளின் வண்ணமயமான உலகம்
92. ஜி ஏ பிரபா
வேத வாழ்வில் பெண் குரல்
93. ராஜம் கிருஷ்ணன்
சேற்றில் மனிதர்கள்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
94. தஞ்சை தவசி
நிழலற்ற தூரம்
95. அம்பை
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை தொகுப்பு
சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பு
96. ரமணிச்சந்திரன்
தொடுக்கோடுகள்
97. நா முத்துக்குமார்
அணிலாடும் மூன்றில்
98. மோகனா சுகதேவ்
நான்மாடக் கூடல் நாயகி
பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்
99. கமலா முரளி
இந்துமதி கல்யாணம் எப்போ
100. மகாதேவன்
லேடிஸ் ஸ்பெஷல் ரூட் நம்பர் 13
101. எம் வி வெங்கட்ராம்
நமக்குள் இருக்கும் இருள் வெளி
102. யுவன் சந்திரசேகர்
கடல் வற்றும் நாளில் மீன்கள் கால்களால் நடந்து போகும்
103. சுப்ர பாரதி மணியன்
சப்பரம்
மேற்கண்ட நூல்கள் பிரிண்டெட் காப்பி வேண்டுவோர் புஸ்தகா பப்ளிகேஷன் / அமேசான் அல்லது என்னுடைய தொலைபேசி whatsapp 9790713509 எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
திருமதி சரோஜினி கனகசபை.



No comments:
Post a Comment