அம்மாச்சி வீட்டின் நினைவலைகள்
- நானும் பாண்டிய னும் அமர்ந்து படித்த அந்த டேபிள் அதனுள் அமைந்த இரண்டு தனி தனி shelf (4th to 10th படித்த கால கட்டம் ). கண் முன் நிழல் படமாக தெரிகின்றது.
- தாத்தாவுடன் செலவழித்த காலகட்டங்கள், சேட்டை செய்து மிக அன்பாக அவரிடம் திட்டு வாங்கிய நாட்கள்
-மாமாவின் அன்பான வார்த்தைகள் அம்மாச்சி யின் கண்டிப்பு கலந்த அரவணைப்பு. வாழ்வின் இலக்கணத்தை கற்று தந்த விதம்.
- வீட்டின் முன்பு அமைந்த முருங்கை மரம், மொட்டை மாடி, நாங்கள் ஓடி விளையாடிய அழகான சுற்று சுவர்.
- விற்ற போது இழப்பின் வலி அதிகரித்தது.
இதுவும் கடந்துபோகும்
No comments:
Post a Comment